துருக்கி அதிபருக்கு இரு விரோத நாடுகள் வாழ்த்து!

0
90

துருக்கியில் தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்த நிலையில் அந்நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாக எர்டோகன் Recep Tayyip Erdoğan பொறுப்பேற்றுள்ளார்.

இவரது வெற்றியை எதிர்பார்த்து இருந்ததை போல ரஷ்யா மற்றும் உக்ரைன் பகை நாடுகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.

தற்போது கருங் கடலில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தியுள்ள துருக்கி தானிய ஏற்றுமதிக்கு பெரிதும் உதவியை வழங்கி இருந்தது.

மேலும், இதனால் இரண்டு பகை நாடுகளுக்கு இந்த நிர்வாகம் வேண்டியதாக இருந்தது. இந்த நிலையில் தான் இப்போது மீண்டும் ஜனாதிபதியாக எர்டோகன் பொறுப்பேற்றுள்ளார்.