முன்னாள் கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் ரோஸி சேனநாயக்க இன்னும் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்றும், பெரும்பாலும் அவர் அடுத்த வாரம் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.