இலங்கையில் போக்குவரத்து கடமையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குவிப்பு!

0
36

இலங்கை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பெண் உத்தியோகத்தர்கள் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். பொலன்னறுவையில் பல பெண் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக பணியில் அமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும் வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கையில் போக்குவரத்து கடமையில் குவிக்கப்பட்டுள்ள பெண் பொலிஸார்! | Female Police Officers Traffic Duty In Sri Lanka
இலங்கையில் போக்குவரத்து கடமையில் குவிக்கப்பட்டுள்ள பெண் பொலிஸார்! | Female Police Officers Traffic Duty In Sri Lanka

தொடர்புடைய செய்தி: