யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு

0
31

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தீர்வையற்ற கடை உரிமையாளர் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த பெப்ரவரி மாதம் பலாலி விமானத்தில் முதன்முதலாக தீர்வையற்ற கடை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு | Shop Opening At Jaffna International Airport