நாம் வாழும் இந்த பரந்த உலகானது பல்வேறு மர்மங்களையும், ஆச்சர்யங்களையும் தன்னகத்தே கொண்டது.
அதனையும் தாண்டி இந்த உலகத்தில் நடக்கும் கொடூரமான மற்றும் விசித்திரமான சம்பவங்கள் காலத்திற்கு காலம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
இவை அனைத்தும் மக்களை அச்சத்தில் உறையவைப்பனவாய் அமைகின்றன. அதுபோன்றதொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்துதான் இன்று எமது நிசப்தம் நிகழ்ச்சியில் காண இருக்கின்றோம்.
தாய் சுயநினைவுடன் இருக்கும் போதே வயிற்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட குழந்தை மற்றும் 17 வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்த குறித்த வழக்கு தொடர்பில் இன்றைய நிசப்தம் ஆராய்கிறது.
முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள கீழ்வரும் காணொளியை காண்க,
