அரைகுறை ஆடையில்… லாஸ்லியா புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!

0
50

அரைகுறை ஆடையில் இலங்கைப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக லாஸ்லியா வெளியிடும் அரைகுறை ஆடை புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன், தனியார் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சில் அடக்க ஒடுக்கமாக வந்து கலந்துகொண்டதன் மூலம் பிரபலமடைந்த நிலையில் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் அளவிற்கு மீறிய கவர்ச்சி காட்டி லாஸ்லியா புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் சினிமா வய்ப்புக்காக இப்படியா கவர்ச்சி காட்டுவது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அரைகுறை ஆடையில்....லாஸ்லியா புகைப்படத்தால் க்ஷாக்கான ரசிகர்கள்! | Half Dressed Laslia Photo By Shoked Fans