நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட மகிந்த மற்றும் நாமல்!

0
154

இன்று வெள்ளவத்தையில் இடம்பெற்ற தமிழ் FM சக்சிவர்ணன் மற்றும் விதுர்சிகா ஆகியோரின் நிச்சயதார்த்த விழாவில் மகிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் மனோகணேசன் கலந்து விழாவை சிறப்பித்தார்கள் என தெரியவந்துள்ளது.