இன்று கடமைகளை கையில் எடுத்த செந்தில் தொண்டமான்!

0
119

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று வெள்ளிக்கிழமை (19) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.