வீட்டில் இருந்தபடி வாக்களித்த உலகின் மிக உயரமான கின்னஸ் சாதனை படைத்த பெண்!

0
170

துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் போது உலகின் மிக அதிக உயரமுடைய பெண் ஓருவர் வீட்டில் இருந்தபடி வாக்களித்துள்ளார்.

Rumeysa Gelgi gi என்ற பெயர் கொண்ட 24வயது உடைய பெண் கடந்த 2021ஆம் ஆண்டில் உலகின் மிக அதிக உயரமான பெண் என கின்னஸ் சாதனை படைத்தார்.

வீட்டில் இருந்தபடி வாக்களித்த உலகின் மிக உயரமான பெண்! | The Tallest Woman In The World Voted From Home

Weaver Syndrome என்ற அரிய வகை மரபணு நோயுடன் பிறந்த தால் அவருக்கு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு நகர்வதில் சிரமம் காரணமாக வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.