அரசியல்வாதிகளை அடித்து துரத்துவோம்; கோபத்தின் உச்சியில் பொதுமக்கள்(Video)

0
118

200 வருடங்கள் கடந்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மலையக மக்கள் வாழும் பல மாவட்டங்கள் இன்றும் உள்ளன.

மலையகத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாமை அவர்களை பெரும் சிரமத்திற்குள்ளாகுகின்றது.

பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் இன்றுவரை ஊற்று நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹட்டன்-டிக்கோயா பகுதியை சேர்ந்த மக்கள் தமது குடிநீர் பிரச்சினை தொடர்பான பல விடயங்களை எமது மக்கள் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முழுமையான விடயங்களை இந்த காணொளியில் காணலாம்,

video source from Lankasri