சூடானில் மறு அறிவித்தல் வரை தூதரகத்தை மூடும் பிரான்ஸ்!

0
123

சூடானில் உள்ள தூதரகத்தை மறு அறிவித்தல் வரை பிரான்ஸ் மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சூடானில் நிலவும் மோதல் காரணமாக தூதரகம் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தூதரக நடவடிக்கைகள் தொடரும் என்றும் பிரான்ஸ் கூறியுள்ளது. அதேவேளை சூடானில் முன்னதாக சுவிட்சர்லாந்தும் தனது தூதரகத்தை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.