ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வரவே வராதாம்!

0
250

ஆப்பிள் உடலுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்கின்றது. ஆனால் இன்றை குழலில்  பெரும் பாலானவர்கள் ஆப்பிள் சாப்பிடுவதில்லை.  சிலருக்கு ஆப்பிள் சாப்பிடவே பிடிக்காது என  கூறுபவர்களும் இருக்கின்றனர்.

ஆனால் குழந்தைகள்  முதல் பெரியவர்களை வரை ஆப்பிள் சாப்பிடுவதனால் பல நன்மைகளை பெறலாம்.

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆப்பிள்கள் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சனைகள் கிட்டவே நெருங்காதாம்! | Lifestyle Cholesterol Control Apple Health

மூளை ஆரோக்கியம்  – எடை இழப்பு

ஆப்பிள்கள் மூளை ஆரோக்கியத்தையும் எடை இழப்பையும் மேம்படுத்த உதவும்.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.

ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சனைகள் கிட்டவே நெருங்காதாம்! | Lifestyle Cholesterol Control Apple Health

 இதய நோய் ஆபத்து குறைவு

ஆப்பிளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதய நோய் ஆபத்து குறைவாக உள்ளது.

ஆப்பிள்களை சாப்பிடுவது Level 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

 புற்றுநோய்களை எதிர்த்து போராடும்

ஆப்பிளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நுரையீரல், மார்பக மற்றும் செரிமான பாதை புற்றுநோய்களை எதிர்த்து போராடுகின்றன.

ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சனைகள் கிட்டவே நெருங்காதாம்! | Lifestyle Cholesterol Control Apple Health

ஆப்பிள்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

ஆப்பிளை சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.