தெற்காசியாவிலேயே குறைந்த டீசல் விலை இலங்கையில்…எரிசக்தி அமைச்சு

0
226

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே குறைந்த டீசல் விலை இலங்கையில் | Sri Lanka Has The Lowest Diesel Prices

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடுகளுடன் விலைகளை ஒப்பிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தெற்காசியாவிலேயே குறைந்த டீசல் விலை இலங்கையில் | Sri Lanka Has The Lowest Diesel Prices