பெண் பொம்மையுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று வாழ்ந்து வரும் இளைஞன்!

0
252

பொம்மையுடன் இளைஞர் ஒருவர் குடும்பம் நடத்தி வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகத்தின் ஏதாவதொரு இடத்தில் வித்தியாசமான பல சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.

பெண் பொம்மையுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று வாழ்ந்து வரும் இளைஞன்! | Youth Living With Female Doll And Having A Family

அந்தவகையில், பெண் பொம்மையுடன் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவர் குழந்தை பொம்மையொன்றை தனது குழந்தையெனவும் தெரித்து அதனுடன் வாழ்ந்து வருகிறார்.

எனினும், இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகின்றமை அனைவரும் அறிந்த விடயமாக காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அனைவரினதும் கவனங்களை ஈர்ப்பதற்காகவும், இதன் மூலம் தமது சமூக வலைத்தளத்தை பின்தொடர்பவர்களை அதிகரித்து அதன் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காகவும் செய்யப்படும் போலியான விடயங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.