இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கி அறிவிப்பு!

0
219

இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும் இந்திய ரூபாய்க்கு நிகரான மதிப்பு 7.6% ஆகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜப்பானிய யென், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாயின் பெறுமதியும் முறையே 8.3%, 7% மற்றும் 8% ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு! | Value Of Sri Lankan Rupees Central Bank Notice