மீண்டும் வலுப்பெற்ற இலங்கை ரூபாவின் பெறுமதி!

0
258

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

இலங்கை மத்திய வங்கி தகவல்

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம்   டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.