படுக்கையறையில் படித்திருந்தபடி ‘ரீல்ஸ்’ வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ஜனனி!

0
125

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் 6 சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக ஓடிமுடிந்தது. இதேவேளை இந்த சீசனில் போட்டியாளராக இலங்கைப் பெண் ஜனனி கலந்துகொண்டார்.

படுக்கை அறையில் படுத்துக்கொண்டு வைரல் வீடியோவை வெளியிட்ட இலங்கைப் பெண் ஜனனி! | Sri Lankan Girl Janany Viral Video While Bedroom

இந்த நிகழ்ச்சியில் ஜனனி பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் சிறப்பாக விளையாடி மக்களிடம் பிரபலமடைந்தார்.

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார். இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

படுக்கை அறையில் படுத்துக்கொண்டு வைரல் வீடியோவை வெளியிட்ட இலங்கைப் பெண் ஜனனி! | Sri Lankan Girl Janany Viral Video While Bedroom

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. ஜனனி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் தற்போது ‘பெட் ரூமில்’ படித்திருந்தபடி ‘ரீல்ஸ்’ காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி தற்போது வைரலாகி வெளியிட்டுள்ளார்.