3ஆம் எண்ணில் பிறந்த அதிஷ்டகாரர்கள்; இவர்களின் ஸ்பெஷல் தெரியுமா!

0
241

ஒன்பது எண்களில் 3ஆம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு.

எப்போதுமே மற்றவர்களுக்கு நல்லது மட்டுமே செய்வார்கள். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் தங்களின் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

இவர்கள் பழைய சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.

இப்படி இன்னும் பல சிறப்புகளை கொண்ட 3ஆம் எண்காரர்கள் பற்றி சற்று விரிவாக கீழுள்ள காணொளியில் காணலாம்.  

videoo source from manithan