ஒவ்வொரு மாவட்டத்திற்கும் லிட்ரோ எரிவாயு விலை விபரம்!

0
124

லிட்ரோ சமையல் எரிவாயு விலையை நேற்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு மாவட்டத்திற்குமான லிட்ரோ எரிவாயு விலைகள் விபரம்! | Litro Gas Prices For Each District