பிக்பாஸ் முடிந்த கையோடு இணையத்தில் வைரலாகும் கமலின் புகைப்படம்!

0
93

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் கூறுகின்றன. 

இந்தியன் 2

சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

வைரல் புகைப்படம்

 இந்நிலையில் நடிகர் கமல் படப்பிடிப்பு தளத்தில் ஹெலிக்காப்டர் அருகில் நின்று கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. 

பிக்பாஸ் முடிந்த கையோடு வைரலாகும் கமலின் புகைப்படம்! | The Photo Is Going Viral On The Internet

 இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.