23 வயதில் எல்லை மீறும் பிரியா வாரியர்… இப்படி ஒரு போட்டோ ஷூட்டா?

0
101

பிரியா வாரியர்

மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் பிரியா வாரியர். இவர் 2019 – ம் மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் இவர் கண்ணடித்து மலையாள ரசிகர்கர் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதன் பின்னர் பிரியா வாரியருக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படம் சில காரணங்களால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஹாட்டான புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் பிரியா வாரியர் மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது 23 வயதான இவர் கிளாமரில் எல்லை மீறி ஹாட்டான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.