அட்லீ – ப்ரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! குவியும் வாழ்த்து மழை

0
207

இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் காதல் திருமணம் செய்து எட்டு வருடங்கள் ஆகும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ப்ரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். அதன் பின் ப்ரியாவுக்கு நடந்த வளைகாப்பில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஆண் குழந்தை

அட்லீ - ப்ரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! பிரபலங்கள் வாழ்த்து மழை | Atlee Priya Blessed With Baby Boy

இந்நிலையில் இன்று பிரியாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என அட்லீ அறிவித்து இருக்கிறார்.

இந்த விஷயத்தை அட்லீ மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Click here – https://www.instagram.com/p/CoFK_Exhyrk/?utm_source=ig_web_copy_link