முருகனின் 3வது படை வீட்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் ..

0
147

முருகனின் 3வது படைவீடான பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது . காலை 8 மணிக்கு மேல் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது அப்போது, ஹெலிக்காப்டர்கள் மூலம் கோபுரங்களுக்கும் பக்தர்களுக்கும் மலர் தூவப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக:

பழனி ராஜகோபுரம் மீது ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்கள் : வைரலாகும் புகைப்படங்கள் | Palani Murugan Temple Kumbhabhishekham

பழனி ராஜகோபுரம் மீது ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்கள் : வைரலாகும் புகைப்படங்கள் | Palani Murugan Temple Kumbhabhishekham[