ஐஸ்வர்யா ராய்க்கு இத்தனை மொழிகள் தெரியுமா! தாய்மொழி என்ன..?

0
111

ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் 90களில் தொடங்கி தற்போது வரை முக்கிய நடிகையாக இருந்து வருபவர். திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்து கொண்ட அவர் குறைந்த அளவிலானா படங்களில் தான் நடிக்கிறார்.

கடந்த வருடம் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக அவர் மீண்டும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

தாய்மொழி

ஐஸ்வர்யா ராய் மும்பையில் வசித்தாலும் அவரது தாய்மொழி துளு தான். அவர் தனக்கு மொத்தம் 5 மொழிகள் தெரியும் என இளம் வயதில் கொடுத்த பேட்டியிலேயே கூறி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு இதுதான் தாய்மொழியா? மொத்தம் இத்தனை மொழிகள் தெரியுமா | Aishwarya Rai Mother Tongue Language

ஹிந்தி, மராத்தி, துளு (தாய்மொழி), தமிழ், ஆங்கிலம் என மொத்தம் அவருக்கு 5 மொழிகள் தெரியுமாம்.