அசீம் எப்படி 25 லட்சம் தர முடியும்? இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா?

0
211

கடந்த வாரம் பிக்பாஸ் வெற்றியாளராக அசிம் அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை பலர் ஏற்கவில்லை.

எந்த பக்கம் திரும்பினாலும் அசீமை கழுவி தான் ஊற்றினார்கள். அசீம் பிக்பாஸில் கிடைத்த 50 லட்சத்தில் 25 லட்சம் பல குழந்தைகள் பள்ளி கல்விக்கு கொடுப்பேன் என்றார்.

ஆனால், 50 லட்சம் என்றால் அதை முழுதாக கொடுக்க மாட்டார்கள். வரி, GST லாம் சேர்த்து பார்த்தால் 35 லட்சம் தான் வரும். இதில் எப்படி 25 லட்சத்தை கொடுப்பார் அவர் என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.