பிரான்ஸ் மற்றும் சுவிஸ்லாந்தின் எல்லையில் மலை உச்சியில் அமைந்துள்ள பிரம்மாண்ட ஹோட்டல்!

0
56
Hotel Arbez on the Franco-Swiss border - the only hotel in the world where you can sleep in two countries at once

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் வனப்பகுதியுடன் கடிய மலை உச்சியில் உள்ள லா குரே கிராமத்தில் Arbez Franco-Suisse – L’Arbézie என்ற ஹோட்டல் அமைந்துள்ளது.

இந்த இடமும் ஹோட்டலும் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானது என்பதுடன் கிராம பாணியில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டலை ஒரு குடும்பம் நடத்தி வருகிறது.

ஹோட்டல் சர்வதேச எல்லையில் மலை உச்சியில் அமைந்திருப்பது சிறப்பானது.

இரண்டு நாடுகளின் எல்லைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய வர்த்தக இலாபத்தை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹோட்டலின் ஒரு பகுதி சுவிட்சர்லாந்து எல்லையிலும் மற்றைய பகுதி பிரான்ஸ் எல்லையிலும் அமைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த சர்வதேச எல்லையில் அமைந்துள்ள ஹோட்டலில் இரண்டு எல்லைகளில் இருக்கும் கட்டடத்தில் இரண்டு உணவகங்கள் மற்றும் அறைகளை கொண்ட விடுதிகள் உள்ளன.

மலை உச்சியில் இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பிரமாண்ட ஹோட்டல்! | Hotel On The Top Of The Hill On The Border Europe