தண்ணீரில் இப்படி ஒரு போட்டோ ஷூட்! ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அதிரடி போஸ்

0
50

நடிகை ஸ்ரீதேவி மகளான பாலிவுட் சினிமாவில் தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஜான்வி கபூர்.

இப்படத்தினை அடுத்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் போகும் இடம் எல்லாம் கிளாமர் ஆடையணிந்து பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் கூட அம்பானி மகன் அனந்த் அம்பானியின் நிச்சயதார்த்திற்கு தங்கையுடன் கிளாமர் ஆடையில் சென்று வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது வெள்ளை நிற கேரள சேலை அணிந்து தண்ணீரில் நினைந்தபடி போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.