இந்த விஷயத்தில் விஜய் தான் எனக்குப் பொருந்துவார்: சீரியல் நடிகையின் பேச்சால் சர்ச்சை!

0
72

பிரபல சீரியல் நடிகையொருவர் விஜய் குறித்து பேசிய விடயம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிரபல நடிகை ரேஷ்மா

பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாக்கி வரும் சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி முன்னதாக புஷ்பா புருஸன் என்ற வார்த்தைக்கு மிகவும் பிரபலமானாவர் தான் இவர்.

தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் கதாப்பாத்திரத்தின் மூலமும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் “அந்தரங்கம் அன் லிமிடெட்” என்ற யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியொன்றை அளித்திருந்தார்.

இந்த விஷயத்தில் விஜய் தான் எனக்குப் பொருந்துவார்: சீரியல் நடிகையின் பேச்சால் சர்ச்சை! | Vijay Suitable For Me Controversy Speak Reshma

விஜய் குறித்து சர்ச்சை பேச்சு

அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, கூடவே இருக்க வேண்டும் என்றால் எந்த நடிகையை நீங்கள் நினைப்பீர்கள் என்று.

அதற்கு பதிலளித்த ரேஷ்மா, சீ சீ நடிகையா பெண்களோடு இருக்க எனக்குத் தோன்றுவது இல்லை… ஆனால்… ஆண்கள் என்றால் அது விஜய் தான். அந்தரங்கமாக இருக்கவேண்டும் என்றால் அவரைத் தான் நினைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆண்கள் என்றாலே விஜய் தான் என் நினைப்பில் வருகிறார் என்று ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்த விஷயத்தில் விஜய் தான் எனக்குப் பொருந்துவார்: சீரியல் நடிகையின் பேச்சால் சர்ச்சை! | Vijay Suitable For Me Controversy Speak Reshma

இதேவேளை பெண்களை பற்றி நினைப்பது என்றால் என நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது,

நிறையவே யோசித்தார். சிறிது நேரம் கழித்து, பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உடன் கூட இருந்தால் எப்படி இருக்கும்? யோசித்துப் பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இவர் பேசிய விடயம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக உள்ளது.