‘என்னடா கலர் கோழி குஞ்சு மாதிரி இருக்குது’ அமுதவாணனை பங்கமாக கலாய்த்த ஷிவின்!

0
60

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக எண்டரியான தனலட்சுமியினால் அமுதவானன் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.

இறுதி கட்டத்தில் பிக்பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியே சென்ற போட்டியாளர்கள் உள்ளே சென்று பயங்கரமாக கொமடி செய்து கொண்டிருக்கின்றனர்.

இதில் ஜிபி முத்து, அசல், ராபர்ட் மாஸ்டர் என ஷாக் கொடுத்துள்ள நிலையில், அடுத்ததாக தனலட்சுமியும் உள்ளே எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் எண்ட்ரியில் மகிழ்ச்சியாக மாறிய பிக்பாஸ் வீட்டில் இறுதியில் ஒரு டாஸ்க்கும் வந்துள்ளது.

ஆம் அமுதவானன் தலையினை ஹேர் கலரிங் செய்து அவரை படுமோசமாக மாற்றியுள்ளனர். இதனை ஜிபி முத்து கமெரா முன்பு பிக்பாஸ் அமுதவானனை இப்படி ஆக்கிட்டீங்க பாத்தீங்களா என்று கேள்வி எழுப்பினார்.

மற்றொரு புறம் ஷிவின் என்னடா கலர் கோழி குஞ்சு மாதிரி இருக்குது என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.