தேர்தலை இடைநிறுத்துமாறு மனுத்தாக்கல்!

0
278

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.