கொழும்பு – கோட்டைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

0
112

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஸ்ரீலங்கா இன்சுயூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பொதுச் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

source from JVP