பிக்பாஸ் பிரபல ஜி.பி.முத்துவை போலீசார் கைது!

0
186

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரபலமாக நுழைந்தவர் ஜி.பி.முத்து. ஆனால் இவரோ தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை, தன்னை வெளியே விடுமாறு பிக்பாஸிடம் கேட்க பின் வெளியேற்றப்பட்டார்.

வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து ஜி.பி.முத்து பிஸியாகவே உள்ளார். கடை திறப்பு விழாக்கள், பட புரொமோஷன் நிகழ்ச்சி என பிஸியாகவே உள்ளார்.

போலீசாரால் கைது செய்யப்பட்டாரா பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து- ஷாக்கான ரசிகர்கள், போட்டோ இதோ | Shocking Photos Of Gp Muthu Goes Viral

போலீசாரால் கைது

தற்போது ஜி.பி.முத்துவை இரண்டு போலீசார் கைது செய்வது போல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் எங்கள் தலைவன் என்ன தவறு செய்தார், ஏன் கைது செய்யப்பட்டார் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால் பரோல் படத்துக்காக புரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து.

அதில் தான் அவர் கைது செய்யப்படுவது போல் காட்சி அமைந்துள்ளது, அதைதான் ரசிகர்கள் போட்டோ எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்டாரா பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து- ஷாக்கான ரசிகர்கள், போட்டோ இதோ | Shocking Photos Of Gp Muthu Goes Viral