‘என்ன ஒரு பொண்ணு இவ’ஜனனியின் செயலால் கடுப்பான விக்ரமன்!

0
2163

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில் சாந்தி மாஸ்டர், ஜி.பி முத்து, அசல் ,ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸில் இலங்கை பெண் ஜனனியின் செயலால் கடுப்பான விக்ரமன்! | Bigg Boss Janany Sri Lankan Girl Action Vikraman

மேலும் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் தமக்குள்ளே அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும் அசீம் சக போட்டியாளர்கள் அனைவருடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.

பிக் பாஸில் இலங்கை பெண் ஜனனியின் செயலால் கடுப்பான விக்ரமன்! | Bigg Boss Janany Sri Lankan Girl Action Vikraman

இந்த நிலையில் விக்ரமன் ஏடிகேயிடம் புதிய விடயம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது இந்த வீட்டில ஜனனி நேரத்திற்கு ஏற்ற மாதிரி ஜால்ரா அடிக்கிறா நேற்று அமுதவாணன் ராபர்ட் மாஸ்டர் கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஆயிஷா உடம்பு சரியில்லாத போனதை நடிச்சுக் காட்டினாள்.

பிக் பாஸில் இலங்கை பெண் ஜனனியின் செயலால் கடுப்பான விக்ரமன்! | Bigg Boss Janany Sri Lankan Girl Action Vikraman

அப்பிறமா கமரா எல்லாம் தன்னைத் தான் பார்க்குது என்று தெரிந்தவுடன் ஆயிஷாவுக்கு போய் அறிவுரை பண்ற மாதிரி பேசிட்டு இருக்கிறா என்ன ஒரு பொண்ணு இவ என்று விக்ரமனிடம் பேசிக் கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.