எலிக்குட்டி ஒயின்! சீனர்கள் விரும்பி சாப்பிடும் பானம்!

0
488

இப்போதெல்லாம் பலர் மதுவை சுவைக்க விரும்புகிறார்கள். காரணம் அது உடலுக்கு ஆரோக்கியமானது.

அதுவும் ரெட் ஒயின் அல்சைமர் நோயைத் தடுக்கும் மற்றும் உங்களை இளமையாக வைத்திருக்க உதவும் என்பதும் பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எலிக்குட்டி ஒயின்! சீனர்கள் ருசித்து சாப்பிடும் பானம் | Mice Wine In Tamil

ஆனால் சீனாவில் பிரபலமான உள்ள Mice Wine பற்றி உங்களுக்கு தெரியுமா?

Mice Wine

சீனா மற்றும் கொரிய நாடுகளில் மிகப் பிரபலமான இந்த ஒயின் எலிக்குட்டிகளை கொன்று தயாராகிறது.

அரிசியை ஊறவைத்து கிடைக்கும் Rice Wineல், குட்டி எலிகளை போட்டு தயாரிக்கின்றனர். அதாவது பிறந்து 3 நாட்களேயான கண்களை கூட திறக்க முடியாத எலிக்குட்டிகள் தான் இந்த ஒயினிற்கு ருசியை தருகிறதாம்.

கிட்டத்தட்ட அந்த பாட்டிலை 12 மாதங்களுக்கு அப்படியே வைத்துவிடுவார்கள். இதன்பின்னர் தயாராகும் ஒயின் ஆஸ்துமா, கல்லீரல் பிரச்சனைகளுக்கு மருந்தாம்.

எலிக்குட்டி ஒயின்! சீனர்கள் ருசித்து சாப்பிடும் பானம் | Mice Wine In Tamil

ஒயினை மட்டுமின்றி அந்த எலியையும் ருசித்து சாப்பிடுவார்களாம் சீனர்கள்.