கமல் சாதியை கேவலப்படுத்திய மணிவண்ணன்… மேடையில் இப்படி ஒரு பேச்சு…

0
154

உலக நாயகனாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கலைஞராக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசி கூட்டத்தை கூட்டி அரசியல் செய்து வருகிறார்.

அப்படி இருக்கும் கமல் ஹாசனை சில ஆண்டுகளுக்கு முன் நடிகரும் இயக்குனருமான மறைந்த மணிவண்ணன் மேடையில் சாதியை வைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார். மேலும் கமல் ஹாசனிடம் ஜாக்கிரதையாக இருந்து கொள் என்று அவர் மிகப்பெரிய விஷ ஊசியாக இருக்கிறார் என்றும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் கமல் ஒரு ஐயங்கார் என்பதை பல படங்களில் நிலை நிறுத்தி இருப்பார். தசவதாரம், விஷ்பரூபம் உள்ளிட்ட படங்களில் கூட அதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கமல் படங்களில் ஹாலிவுட் டெக்னிகள் வேலைகள் பயன்படுத்துவது சரிதான். ஆனால் அதை நம்மிடம் திணிப்பது தவறு என்றும் அமெரிக்காவிற்கு கமல் ஹாசன் ஒத்து ஊதி வருகிறார் என்றும் கூறியிருந்தார். ஏற்கனவே பிரிட்டிஷ்காரர்களை துரத்தி அடித்த நாம்.

இப்போது அவர்களை இங்கு வரவழத்து நிகழ்ச்சியையும் நடத்துகுறார். கோலிவுட்டை வைத்து ஹாலிவுட்டிற்கு பகடை உருட்டுகிறார் கமல் ஹாசன் என்று படுகேவலமாக மணிவண்ணன் விமர்சித்தது தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.