ஹரிஷ் கல்யாண் திருமணத்திற்கு கவர்ச்சியான உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா!

0
1362

அண்மையில் இடம்பெற்ற நடிகர் ஹரீஷ் கல்யாணின் திருமண வரவேற்பு விழாவில் லாஸ்லியா கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, தற்போது 6 ஆவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்தவகையில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்வு

அந்தவகையில் முதல் சீசனில் கலந்துக் கொண்ட ஹரீஷ் கல்யாண், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் மூன்றாவது சீசனில் கலந்துக் கொண்ட லாஸ்லியாவும் படங்களில் நடித்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா! | Lazlia Attractive Clothes Harish Kalyan Wedding

இதனிடையே நடிகர் ஹரீஷ் கல்யாண் – நர்மதா உதயகுமார் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா! | Lazlia Attractive Clothes Harish Kalyan Wedding

வரவேற்பு நிகழ்வுக்கு நடிகை லாஸ்லியா கவர்ச்சி உடை அணிந்து வந்து தனது தோழிகளுடன் கலந்துக் கொண்டார். லாஸ்லியா கவர்ச்சியாக உடை அணிந்து வந்தது அனைவரும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.