டிரைவரின் கியர் மாற்றும் ஸ்டைலில் மயங்கிய பணக்கார பெண்; அதிரடி முடிவு!

0
590

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்துப் பெண் சமீபத்தில் கார் ஓட்டுகின்ற பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அவருக்குக் கார் ஓட்டும் பயிற்சி வழங்கியவர் கார் ஓட்டும்போது, காரின் கியரை மாற்றுவதில் மிக ஸ்டைலாக செயல்பட்டுள்ளர்.

இதில், மயங்கிய அப்பெண், அவர் மீது உடனே காதலில் விழுந்துள்ளார். அதன் பின்னர், அவர் தன் வீட்டிலும் தன் காதலைப் பற்றிச் சொல்லி, அவரைத் திருமணம் செய்வதாகக் கூறியுள்ளார்.

இதற்குப் பெற்றோர் சம்பவம் கூறவே அப்பெண் டிரைவரை மணந்துள்ளார், இவரின் திருமணம் குறித்த பேட்டி ஒன்று பாகிஸ்தானின் செம வைரலாகி வருகிறது.

https://www.taatastransport.com/