நம்பர் 1 என்று நம்ப வைக்க விஜய்யின் கபட நாடகம்!

0
183

விஜய்

விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். அவர் படங்கள் பெரிய வசூல் வருவது எல்லாம் உண்மை தான்.

ஆனால், இந்த இணையத்தில் விஜய் படங்கள் 300 கோடி, 400 கோடி என்று பில்டப் கொடுக்கும் அளவிற்கு எல்லாம் இல்லை என்று கூறப்படுகிறது.

தன்னை நம்பர் 1 என்று நம்ப வைக்க விஜய் செய்யும் பித்தலாட்டம் | Vijay Fake Reports

பித்தலாட்டம்

இதில் குறிப்பாக டுவிட்டரில் விஜய்க்கு ஆதரவாக சில ஐடி இருக்கிறது, அவர்கள் எல்லாம் ஒன்றாக தினமும் ஒரு பொய் தகவலை பரப்பி வருகின்றனர்.

கே ஜி எப்2 விட பீஸ்ட் வசூல் அதிகம், வாரிசு வியாபாரமே 300 கோடி நெருங்கிவிட்டது போன்ற பொய் பில்டபுகளை இந்த ஐடி-க்கள் செய்ய வேண்டும். அதை தினமும் நன்றாக செய்து விஜய்யின் நம்பர் 1 பிம்பத்தை காப்பாற்றி வருவதாக கூறப்படுகிறது.