கமலிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன குஷ்பு! எல்லார் முன்னாடி இப்படியா சொல்றது

0
170

நடிகை குஷ்பு ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது அவர் குணச்சித்திர வேண்டங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் அவர் பாஜகவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

கமலுக்கு ‘ஐ லவ் யூ’

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின்பிறந்தநாள் ஸ்பெஷலாக விஜய் டிவி ஒரு ஷோ நடத்தி இருக்கிறது. அதில் குஷ்பூ, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் பேசிய குஷ்பூ கமலுக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கிறார். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.