ஒரே பெயருடைய 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை!

0
657

ஜப்பானில் ஹிரோகாசு தனகா (Hirokazu Tanaka) என்ற பெயருடன் கூடிய 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை! | 178 People Gathered In One Place Guinness Record

இதில், 3 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை வயது வரம்பின்றி பலரும் கலந்துள்ளனர். ஹிரோகாசு தனகா (Hirokazu Tanaka) என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.

இதற்கு முன்பாக கடந்த 2005-ஆம் ஆண்டு மார்த்தா ஸ்டீவர்ட் (Martha Stewarts) என்ற பெயருடைய 164 நபர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கூடியிருந்தது தான் சாதனையாக இருந்தது.