டி20 உலக கோப்பை தொடரில் எதிர்பாராத சம்பவம்!

0
381

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் பெர்த்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

டி20 உலக கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் நடந்த எதிர்பாராத சம்பவம்! | T20 World Cup Pak Vs Ned Match Unexpected Incident

அந்த போட்டியின் போது, ​​ஹரிஸ் ரவுஃப் வீதிய பந்து நெதர்லாந்து அணி வீரர் பாஸ் டி லீட் முகத்தில் எதிர்பாராத விதமாக பட்டுள்ளது.

இதன்போது அவரது முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

டி20 உலக கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் நடந்த எதிர்பாராத சம்பவம்! | T20 World Cup Pak Vs Ned Match Unexpected Incident