AK62 தயாரிப்பாளருடன் நடிகர் அஜித்குமார்!

0
100

அஜித்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

AK62 தயாரிப்பாளருடன் நடிகர் அஜித்குமார் எடுத்துகொண்ட போட்டோ! ஷூட்டிங் எப்போது தெரியுமா? | Ak62 Movie Producer With Ajith

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது. அப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்நிலையில் AK62 திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுபாஷ்கரனுடன் அஜித் எடுத்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் அப்படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

AK62 தயாரிப்பாளருடன் நடிகர் அஜித்குமார் எடுத்துகொண்ட போட்டோ! ஷூட்டிங் எப்போது தெரியுமா? | Ak62 Movie Producer With Ajith