மேலாடையை குறைத்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்

0
184

நடிகை நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசி நடிக்கும் நடிகைகள் சிலரே உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆரம்பத்தில் இருந்தே மக்களால் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வருகிறார்.

ஆனால் இவரை பெரிதாக கொண்டாடும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை என்பது தான் உண்மை.

தற்போது நடிகை நிவேதா போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் மேலாடையை கொஞ்சம் குறைத்து போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.

டுவிட்டரிலும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.