வேறு லெவலில் போஸ் கொடுத்துள்ள நடிகை அபிராமி வெங்கடாசலம்!

0
155

அபிராமி வெங்கடாச்சலம் ஒரு இந்திய நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில், வலைத் தொடர்களில் முக்கியமாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலம் புகழ்பெற்றார். மேலும் அபிராமி ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கி மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். 

அதுமட்டுமல்லாமல் நோட்டா, ராக்கெட்டாரி நம்பி விளைவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அபிராமி வெங்கடாச்சலம். இதை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 -ல் கலந்து கொண்டார் அபிராமி வெங்கடாச்சலம்.

இந்நிலையில் மாடலிங்கை  மறவாமல் அதற்கு ஏற்ப புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார் அபிராமி வெங்கடாச்சலம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.