மூளை அறுவை சிகிச்சையின்போது இசைக்கருவி வாசித்த நோயாளி!

0
529

இத்தாலியில் மூளை அறுவை சிகிச்சையின்போது நோயாளி ஒருவர் இசைக்கருவி வாசித்துள்ளார்.

35 வயதான இளைஞர் ஒருவருக்கு மருத்துவமனையில் 9 மணி நேரம் மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஒருபக்கம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே மறுபுறம் அவர் இசைக்கருவியை வாசித்துக்கொண்டு இருந்தார்.