மீண்டும் அதிகரிக்கும் தொலைபேசிக்கட்டணம்!

0
255

தொலைபேசி கட்டணத்தை தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் அதிகரித்துள்ளன.

இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் அதிகரித்த தொலைப்பேசி கட்டணம் | Increased Telephone Charges From Today

இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிட உள்ளன.