நோபல் பரிசு வென்ற சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ!

0
588

சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ (Svante Paabo) என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு. மனித பரிணாமத்தின் மரபணுக்கள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கது. 

நோபல் பரிசு வென்ற ஸ்வந்தே பாபோ | Nobel Laureate Svante Babo