பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கையில் காட்சிகள் எடுக்கப்பட்டனவா!

0
169

பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளாக வரும் காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யானை மீது ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மற்றும் ஐஸ்வர்யா ராய் யானையில் வந்து பொன்னியின் செல்வனை காப்பாற்றும் காட்சி உள்ளிட்டவைகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.

பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகள் தொடர்பில் வெளியான ரகசிய தகவல் | Regarding Scenes In Ponni S Selvan In Sri Lanka

மேலும் இப் படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.