ஆப்பிளை நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்!

0
102

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து டோனி ப்ளெவின்ஸ் (Tony Blevins) விலகியதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

டோனி ப்ளெவின்ஸ் (Tony Blevins) ஆப்பிள் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பெண்களைப் பற்றி அநாகரீகமான கருத்தை வெளியிட்ட நிர்வாகியின் TikTok காணொளி வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிளெவின்ஸ் வெளியேறியதற்கான காரணம் குறித்து ஆப்பிள் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய முக்கிய நபர்! | The Main Person Who Left Apple

ஆப்பிள் நிறுவனத்தின் துணைத் தலைவரான பிளெவின்ஸ் (Tony Blevins) நிறுவனத்தின் விநியோகச் செயற்பாட்டு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றினார்.

இந்நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட TikTok காணொளியில் அவர் பெண்களை பற்றி அநாகரீகமான கருத்தை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.