பொன்னியின் செல்வன்; முதல் நாள் வசூல்!

0
121

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் மிகப்பிரமாண்டமாக திரைக்கு வந்த படம் , இப்படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

தமிழக வசூல்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை கண்டிப்பாக பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்து செல்கின்றனர்.

அந்தளவிற்கு இந்த படம் ரீச் ஆகியுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் நாள் ரூ 25 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் நாள் பிரமாண்ட தமிழக வசூல் | Ponniyin Selvan First Day Tamil Nadu Collectionn

கண்டிப்பாக இவை மிகப்பெரும் சாதனை தான் என கூறப்படுகிறது.